Category: வணிகம்

“ரூ.8500..” தங்கம் விலை இன்னும் எந்தளவுக்கு குறையும்? குஷி செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன்! சூப்பர்ல

நமது நாட்டில் கடந்த இரு வாரங்களுக்கு மேலாகத் தங்கம் விலை கேப் விடாமல் சரிந்து வருகிறது. இதனால் மக்கள் பயங்கரக் குஷியில் இருக்கிறார்கள். இதற்கிடையே தங்கம் விலை இந்தளவுக்குக் குறைய என்ன காரணம் என்பதை விளக்கியுள்ள ஆனந்த் சீனிவாசன், இது எந்தளவுக்குப்…